தமிழ்நாட்டில் இன்று 5519 பேருக்கு கொரோனா உறுதி.. 77 பேர் உயிரிழப்பு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

தமிழ்நாட்டில் இன்று 5519 பேருக்கு கொரோனா உறுதி.. 77 பேர் உயிரிழப்பு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5519 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,35,422

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8231 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,46,593 ஆக உயர்வு

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews