தமிழகத்தில்
ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.அர்பி) மூலம் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 2019ல் போட்டித்தேர்வு நடந்தது.
இதில் பள்ளி கல்விக்காக
தேர்வு செய்யப்பட்ட
(வேதியியல் தவிர) பல்வேறு பாடங்களுக்கான
ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். அதேநேரம்
கள்ளர் சரமைப்புத்துறை
பள்ளிகளுக்காக தேர்வு
செய்யப்பட்ட 40 ஆசிரியர்கள் இதுவரை நியமிக்
கப்படவில்லை.
அவர்கள்
கடும் மனஉளைச்சலில்
உள்ளனர்.
தமிழ் நாடு முதுகலை பட்டதாரி ஆசி ரியர் சங்கம், கள்ளர்பள்ளிகள் மாவட்டத்
தலைவர் அன்பழகன் கூறுகையில், “ஓரே நேரத்தில்
தேர்வு செய்யப்பட்டு பள்
எிக்கல்வியில் நியமனமாக
7 மாதங்கள் சம்பளம் பெற்றுவிட்டனர். ஆனால் கள்ளர் சரமைப்புத்துறை நியமனமே
செய்யாமல் இழுத்தடிக்கறது” என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups