10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுகள் மற்றும் தொடக்க கல்வி டிப்ளமா தேர்வுகள் இன்று துவக்கம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 21, 2020

Comments:0

10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுகள் மற்றும் தொடக்க கல்வி டிப்ளமா தேர்வுகள் இன்று துவக்கம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மார்ச் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுகள் மற்றும் தொடக்க கல்வி டிப்ளமா தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
மார்ச்சில் நடந்த பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், மீண்டும் தேர்வை எழுதி, தேர்ச்சி பெறுவதற்கான துணை தேர்வு, அரசு தேர்வு துறையால், இந்த மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிந்து, ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, துணை தேர்வு இன்று துவங்க உள்ளது. மேலும், தொடக்க கல்வி டிப்ளமா தேர்வும் இன்று துவங்குகிறது. கொரோனா நோய் தடுப்புக்கான நடவடிக்கைகளை பின்பற்றி, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாற்றுத்திறனாளி மாணவர்களும், அவர்களுக்கு சொல்வதை கேட்டு எழுத நியமிக்கப்படும் ஆசிரியர்களும், கொரோனா பரிசோதனைக்கு பின், 'கொரோனா பாதிப்பு இல்லை' என்ற மருத்துவ சான்றுடன், தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பாடவாரியாக துணை தேர்வு நடக்க உள்ளது. பிளஸ் 1க்கு துணை தேர்வு, வரும், 29ம் தேதி துவங்க உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews