மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 25, 2020

மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்.
குழித்துறை( கன்னியாகுமரி மாவட்ட) கல்வி அலுவலர் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்
திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலராக, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து திரு.அதிராம்சுப்பு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. எல்லப்பன் பதவி உயர்வு மூலம் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம்.
திரு.முனிமாதன் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலராக நியமனம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல். மன்னார்குடி மா.க.அ. திரு.சங்கு முத்தையா அவர்கள் திருப்பத்தூர் மா.க.அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.
சென்னை மேற்கு கல்வி மாவட்ட அலுவலர் திரு. சண்முகம் அவர்கள் திருச்சி- லால்குடி கல்வி மாவட்டத்திற்கு பணிமாறுதல் வழங்க பட்டுள்ளது.
திருமதி. முருகம்மாள் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அருப்புக்கோட்டை மா.க.அ. திரு.சண்முகநாதன் அவர்கள் தேவகோட்டை மா.க.அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.
விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு பாண்டி துரை அவர்கள் பழனி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக திரு. நரேந்திரன் நியமனம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews