அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA, MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA, MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் பல்கலையில் MBA. MCA படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் 30-ம் தேதி முதல் செப்படம்பர் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. gct.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரிகளை தேர்ந்தெடுத்தல் ஆன்லைனில் நடைபெறும் எனவும் கூறியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews