பிற்பகல் 3 மணி முதல் +1 மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:+1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்விண்ணப்பித்த மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆக.31 முதல் செப்.2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிளஸ் 1 விடைத்தாள் நகல்களை, இன்று பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்கள் இன்று முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
இன்று பகல், 3:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.நகலை பதிவிறக்கம் செய்வோர், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, 31ம் தேதி முதல், செப்., 2 வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups