சட்ட படிப்பு: நாளை முதல் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 04, 2020

Comments:0

சட்ட படிப்பு: நாளை முதல் விண்ணப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
CLICK HERE TO READ OFFICIAL NEWS மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை, www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழக சட்ட பல்கலை மற்றும் சட்ட கல்லுாரிகளில், வரும், 10ம் தேதி முதல், விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதை, தமிழக சட்ட பல்கலை பதிவாளர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews