சட்டப் படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

சட்டப் படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் 5 ஆண்டு கால சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் http://tndalu.ac.in/ இணையதளத்தில் ஆகஸ்ட் 5 முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.4-ம் தேதிக்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் - பல்கலை. அறிவிப்பு தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tndalu.ac.in-ல் செப்டம்பர் 4 வரை சமர்ப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10 முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews