கோவில்பட்டி மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
முன்னிலை: திரு. வெ. சீனிவாசன் எம்.எஸ்சி.எம்.எட்., எம்.பில்.,
ந.க. எண்.2749/ஆ3/2018 நாள் 9.06.2018
பொருள் : தொடக்கக்கல்வி - வழக்கு கயத்தார் ஒன்றியம் மூத்தோர் ஆவுடையம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.கா.விஜயராணி - இளையோர் மூர்த்தீஸ்வரபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி செ. சாந்தி ஊதியம் முரன்பாடு கலைதல் - சார்பு. பார்வை : கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் கயத்தார்
ந.க.எண்.158/ஆ1/2018 நாள் .06.2018.
பார்வையில் காணும் கடிதப்படி மூத்தோர் இளையோர் ஊதியம் கலைதல் சார்பாக மூத்தோரான திருமதி.கா.விஜயராணி என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு W.P(MD) NO. 742/2018-ன் மீது தீர்ப்பாணை நாள் 07.02.2018 மற்றும் நீதிமன்ற அவமதிப்பு எண் 18297/2018-ஐ தவிர்க்கும் பொருட்டு பணியில் இளையோரான திருமதி.செ. சாந்தி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மூர்த்தீஸ்வரபுரம் என்பார் 30.06.2012-ல் பெற்றுவரும் ஊதியமான 19,440!-க்கு ஊதிய நிரக்கு 9300- 34800+4500-க்கு) இணையாக பணியில் மூத்தோரான திருமதி.கா.விஜயராணி தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆவுடையம்மாள்புரம் என்பாரது ஊதியத்தை 30.06.2012-ல் ஊதியம் 19,440/-( ஊதிய நிரக்கு 9300- 34800+4500- ல்) என ஊதியம் நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. அடுத்த ஊதிய உயர்வு நாள் இளையோர் ஊதிய உயர்வு பெறும் நாளான 01.04.2013-ல் மூத்தோருக்கும் 01.04.2013 என அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. இணைப்பு: பணிப்பதிவேடு,
மாவட்டக் கல்வி அலுவலர் (பொ)
கோவில்பட்டி
பெறுநர்
கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர்
கயத்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U