தமிழகத்தில் மேலும் 5958 பேருக்கு கொரோனா... 118 பேர் பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 26, 2020

தமிழகத்தில் மேலும் 5958 பேருக்கு கொரோனா... 118 பேர் பலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5958 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

சென்னையில் இன்று 1290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,97,261ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,38,060

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,839ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,247ஆக உயர்வு

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews