இசையாசிரியர் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 22, 2020

இசையாசிரியர் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு இசைக் கல்லுாரிகளில், இசையாசிரியர் உள்ளிட்ட படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
அரசு இசைக் கல்லுாரிகளில், இசையாசிரியர் படிப்பு மற்றும் முதுநிலை படிப்புக்கு, www.artandculture.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான தேதி, இந்த வாரத்துடன் நிறைவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.அதேபோல, ஓவியம், இசை, சிற்பக் கல்லுாரிகளில் இளங்கலை பட்டம், டிப்ளமா படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, செப்., 7 வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews