கைவினைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

கைவினைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பூம்புகார் நிறுவனத்தின், சிறந்த கைவினைஞர்களுக்கான, மாநில விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் வாயிலாக, ஆண்டுதோறும், 10 கைவினைஞர்களுக்கு, பூம்புகார் மாநில விருது வழங்கப்படுகிறது.விருது பெறுபவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்க பதக்கம், தாமிர பத்திரம் ஆகியவை வழங்கப்படுகின்றன.ஏற்கனவே, விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பத்தில், விருதுக்கு உற்பத்தி செய்ய உள்ள பொருளின் முழு விபரத்தை குறிப்பிட வேண்டும்.பொருளின் உற்பத்தியை, ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவு செய்து, விருதுக்கான பொருளுடன் சேர்த்து வழங்க வேண்டும்.இருப்பிட முகவரிக்கு, ரேஷன் கார்டு உட்பட, ஏதாவது ஒரு ஆவணம் வழங்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, செப்டம்பர்,15க்குள், பூம்புகார், சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews