Breaking

Sunday, August 02, 2020

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன. தற்போது, கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, தேர்வு எழுதுவோருக்கு, ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், இணைய, tiruppurstudycircle@gmail.com எனும் இ-மெயில் முகவரியில் விருப்பம் தெரிவிக்கலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென, tamilnaducareerservice.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மாணவர்கள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog