பயோ மிமிக்கிரி பாடத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐ.ஐ.டி... பயோ மிமிக்கிரி என்றால் என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 10, 2020

Comments:0

பயோ மிமிக்கிரி பாடத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐ.ஐ.டி... பயோ மிமிக்கிரி என்றால் என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பயோ மிமிக்கிரி என்கிற விருப்ப பாடத்தை சென்னை ஐ.ஐ.டி அறிமுகம் செய்துள்ளது.
மிமிக்கிரி தெரியும். பயோ மிமிக்கிரி என்றால் என்ன? இயற்கையில் இருந்து அறிந்து கொள்ளுதலே பயோ மிமிக்கிரி படிப்பின் அடிப்படை. உதாரணமாக விமான வடிவமைப்பிற்கு பறவைகள் அடிப்படையாக அமைந்தது போல இயற்கையில் உள்ள கூறுகளையும் அதன் அடிப்படைகளையும் அறிந்து அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைப் உருவாக்குவதே பயோ மிமிக்கிரி எனப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி அதன் பாடத்திட்டத்தில் விருப்ப பயோ மிமிக்ரி படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. மனிதன் கண்டுபிடித்துள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலும் ஒரு இயற்கையின் அம்சம் நிறைந்திருக்கின்றது. அதனை தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் பயன்படுத்தி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை நிறுத்துவதே இந்த புதிய படிப்பின் முக்கிய அம்சமாகும். பயோ மிமிக்ரியில் ஆர்வம் கொண்ட நபர்களை கொண்ட குழுவையும் சென்னை ஐஐடி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது என ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews