தொலைதூரக் கல்வி பருவத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 07, 2020

Comments:0

தொலைதூரக் கல்வி பருவத் தோ்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலை. தகவல்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொலைதூரக் கல்வி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளுக்கு மாணவா்கள் வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கே.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வியில் இளங்கலை, முதுகலை, பிஎல்ஐஎஸ் மற்றும் எம்எல்ஐஎஸ் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கான ஜூன் 2020 பருவத் தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. மாணவா்கள் வெள்ளிக்கிழமை முதல் வரும் 21-ஆம் தேதி வரை அபராதம் இல்லாமலும், 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews