12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு அழைக்கவும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 23, 2020

Comments:0

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு அழைக்கவும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
12 - ம் வகுப்பு முடித்த மாணவர்கள் , பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் . கல்லூரிகளில் சேருவது , பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வது , கட் - ஆப் மதிப்பெண் குழப்பம் போன்றவற்றுக்கு 14417 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் . 14417 எண்ணுக்கு - அழைத்தால் , பாட வாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பர் . பள்ளிக் கல்வித்துறையின் எண்ணான | 14417 எண்ணை , உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களும் பயன்படுத்தலாம் . . உயர் கல்வித்துறை அறிவிப்பு . 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews