பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - AICTE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 09, 2020

Comments:0

பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - AICTE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews