ஜீன்‌- 2020 மாத சம்பளப்‌ பட்டியலை IFHRMS ல்‌ தயார்‌ செய்து epayroll-ல்‌ Tally செய்ய வேண்டும் - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 18, 2020

Comments:0

ஜீன்‌- 2020 மாத சம்பளப்‌ பட்டியலை IFHRMS ல்‌ தயார்‌ செய்து epayroll-ல்‌ Tally செய்ய வேண்டும் - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து பணம்‌ பெற்று வழங்கும்‌ அலுவலர்களும்‌ DDO - Data validation நிறைவு செய்து ஜீன்‌- 2020 மாத சம்பளப்‌ பட்டியலை IFHRMS மென்பொருளில்‌ தயார்‌ செய்து epayroll-ல்‌ தயார்‌ செய்த பட்டியலுடன்‌ சமன்‌ செய்து (epayroll bills shall be tallied with IFHRMS bills), IFHRMS மென்பொருளில்‌ தயார்‌ செய்த பட்டியலின்‌ annexure II enfacement slip pay statement ), ‌ ஆகியவற்றின்‌ நகலினை (print out‌) இம்மாத (ஜீன்‌--2020) சம்பளப்பட்டியலுடன்‌ இணைத்து சழர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
கருவூல அலுவலர்‌ இராமநாதபுரம்‌. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews