Breaking

Tuesday, June 30, 2020

Unlock 2.0: ஜூலை 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - மத்திய அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் ஜூலை 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலைமையை பொருத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வை அறிவித்த மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக, இரண்டாம் கட்ட தளர்வை அறிவித்துள்ளது.அதன்படி, உள்நாட்டு விமான சேவை அதிகரிக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இருக்கும். கடைகளில் தகுந்த இடைவெளியுடன் 5க்கும் மேற்பட்ட நபர்களை அனுமதிக்கலாம்.அதேசமயம், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வழிபாடுதலங்கள், சினிமா தியேட்டர்கள் , ஜிம் திறக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், 6 அடி சமூக இடைவெளி மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog