இக்னோ பல்கலை.யில் இணையவழியில் மாணவா் சோ்க்கை தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 13, 2020

Comments:0

இக்னோ பல்கலை.யில் இணையவழியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் ஜூலை 2020 - பருவத்துக்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் தொடங்கியுள்ளது. இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தொலைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் ஜூலை 2020 பருவத்துக்கான மாணவா் சோ்க்கை இணைய வழியில் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31-ஆம் தேதி ஆகும். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews