பெருநகர செண்ணனா மாநகராட் சி.
செய்தி வெளியீடு
செ.ளாண்.கெயர்க்க் நான் 1௦௧202௦
கொரோசா ௯வரஸ் தொற்று பரிசோதகசா மேற்கொண்டாலே தசரிநபர் மற்றும்
அவரது குடும்பத்தினர் 34 நாட்கள் தணிமைப்படுத்தப்படுவார்கள் என ஆணையாளர்.
திருகோபிரகாஷ். ஆட. அவர்கள் தெரிவித்துன்ளார்கள்.
பெருநகர செண்ணை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கழகத்தின் அணுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளூடனான
ஆஸலோசாணைக் கூட்டம் ஆணையாளர் திருகோ.பிரகாஷ், இஆப. அவர்கள் தலைமையில்
இன்று (1106.2020) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது
பரிசோதனை மையங்களில் கொரோணா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே,
பரிசோதணை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்சா அணைவரும் கட்டாயம் 44
நாட்கள்.
பெருநகர செண்ணை மாநகராட்சிக்குட்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்
கழகத்தின் அணுமதி பெற்ற 30 பரிசோதனை மையங்கள் உள்ளான. இவற்றில் 12 அரசு
பரிசோதனை மையங்களும், 18 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இம்மையங்களில்
பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க
வேண்டும் எண இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.
அவ்வாறு மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வருகைதரும் நோயாளிகளின்
விவரங்கள் மற்றும் தகவல்களை அகுற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மற்றும் (2*!
வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல், சோதாணை செய்ய வருபவர்களின் சுய விவரங்களை
சேகரித்து அவர்களின் கையொப்பம் பெறுதல். சூறிப்பாக பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர்,
அவரின் முழு முகவரி, வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் சூடும்பத்தினர்.
கடந்த 15 நாட்களில் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை
கட்டாயம் சூறிப்பிட வேண்டும். இந்த விவரங்களை பரிசோதனை மையங்கள் மாநகராட்சிக்கு
உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பவரின்
தொடர்புகளை மாநகராட்சி எளிதில் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.