Breaking

Wednesday, June 10, 2020

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019 - 20 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி சார்பாக கீழ்க்கண்ட விவரங்களை முழுமைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு மற்றும் அரையாண்டுதேர்வு தேர்வுகளின் விடைத்தாள்கள்,பாட ஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் வகுப்பு ஆசிரியர்களின் தொகுப்பு மதிப்பெண்பட்டியல்கள் மற்றும் பள்ளி தொகுப்பு மதிப்பெண்பட்டியல் முழுவதும் முழுமைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்... பத்தாம் வகுப்பு மாணவர்களில் வருகை பதிவேட்டினை ஒவ்வொரு பருவம் வாரியாக முழுமைப்படுத்தி குறிப்பாக(முதல் பருவம் ,இரண்டாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவம்) மூன்று பருவங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு வருகையினை முழுமைப்படுத்தி அதனை தலைமையாசிரியர்கள் சரி பார்த்து சான்றொப்பம் இட வேண்டும் என்பதை அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கும் அறிவுறுத்தப்படுகிறது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog