புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக, பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் மாற்றியமைத்தும், சில தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டும் வருகின்றது. அந்தவகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நடைபெறவேண்டிய முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இண்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்கப் புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews