Breaking

Tuesday, May 26, 2020

ஆசிரியர்களுக்கு , மேலும் சில உத்திரவுகளை பிறப்பித்த தமிழக அரசு !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் , தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சில விதிமுறைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. அதன்படி, கொரோனோ பாதிப்புக்குள்ளான கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரக்கூடாது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினியை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு கூறி உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog