Breaking

Thursday, May 14, 2020

'ஆரோக்கிய சேது' செயலியை ஹேக் செய்த பொறியாளர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதித்தவர்கள் குறித்து கண்டறிவதற்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள ஆரோக்கிய சேது செயலியை பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ஹேக் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எலியட் ஆல்டர்சன் என்ற ஹேக்கர் ஆரோக்கிய சேது செயலியை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தன்னை தனியாக தொடர்பு கொள்ளும்படியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது சரிதான் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஜே என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆரோக்கிய சேது செயலியை ஹேக் செய்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog