இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 31, 2020

Comments:0

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 38
பதவி: Conservator of Forests (CF) and Deputy Conservator of Forests (DCF)
மாச சம்பளம் : Levels 10, 11, 12 and 13 of the Pay Matrix of 7th CPC
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500/-
கடைசித் தேதி: 15/7/2020 மேலும் விவரங்களுக்கு
https://icfre.gov.in/vacancy/vacancy352.pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews