Search This Blog
Friday, May 08, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இராணுவ பொறியியல் சேவை பணியில் 9304 பணியிடங்களை குறைப்பதற்கான நிபுணர் குழு பரிந்துரைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இராணுவ பொறியியல் சேவைகளில் உள்ள பணியிடங்களை நீக்குவதற்கு அந்த குழு பரிந்துரைத்தது அந்த பணிகளை ஏற்கனவே உள்ள பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளவும் வெளி நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அக்குழு பரிந்துரைத்தது அந்த பரிந்துரையின் அடிப்படையில் இராணுவ பொறியியல் சேவையில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 157 பணியிடங்களில் 9304 இடங்களை நீக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
குறைந்த பணி ஆட்களுடன் திறம்பட செயல்படுவதற்கும் செலவுகளை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ராணுவம் விமானப்படை கடற்படை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் பணியை ராணுவ பொறியியல் சேவை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அவற்றைப் பராமரிப்பதும் அவர்களின் பணியே ஆகும். கட்டிட வடிவமைப்பாளர் பல் துறை பொறியாளர்கள் திட்ட நிபுணர்கள் மேற்பார்வையாளர்கள் இராணுவ பொறியியல் சேவையில் பணியாற்றி வருகின்றனர் அத்துறைக்கு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுமார் 13,000 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இராணுவ பொறியியல் சேவை பணியில் மொத்தம் ஈடுபடுபவர்களை ஆராய்ந்து இராணுவ செலவினங்களை மறு சீர் செய்வதற்கான சோதனையில் லெப்டினன்ட் ஜெனரல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
எம்.ஈ.எஸ். ஒரு பகுதியை ஊழியர்கள் கொண்டும், இதர பணிகளை வெளியுல்லுள்ளவர்களை கொண்டும் செய்வது போன்று சிவில் பணியாளர் தொகுப்பினை மாறியமைத்துள்ளது. அதன்படி 13157 பணியிடங்களில் 9304 பணியிடங்கள் குறைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ராணுவ பொறியியல் சேவையில் 9300 பணியிடங்கள் நீக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.