👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பள்ளி மாணவர்களுக்கு, 'ஷூ, சாக்ஸ்' வழங்குவதற்கான, டெண்டரை முடிவு செய்ய, மே, 6 முதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது,
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச காலணிகள், புத்தக பைகள், நோட்டு புத்தகங்கள் உட்பட, 14 வகை இலவச உதவிகள் வழங்கப் படுகின்றன.இந்த ஆண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு, காலணிகளுக்கு பதில், ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இவற்றை கொள்முதல் செய்வதற்கு, ஏற்கனவே, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற நிறுவனங்களுக்கான ஆலோசனை கூட்டம், அடுத்த மாதம், 6, 7 மற்றும், 8ம் தேதிகளில் நடத்தப்படும் என, தமிழ்நாடு பாடநுால் கழகம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.