Breaking

Monday, April 13, 2020

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழகத்தில் ஏப்ரல் 30 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார் முதலமைச்சர். ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்-முதல்வர். மீண்டும் கொரோனா நிவாரனமாக 1,000 ரூபாய் வழங்கப்படும்; மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இம்மாதமே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog