தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை. மாச சம்பளம் 1,60,000/- - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 26, 2020

Comments:0

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை. மாச சம்பளம் 1,60,000/-

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலி பணியிடங்கள் : 6
பதவி :Executive Engineer
விண்ணப்பிக்க வயது வரம்பு; 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ. 50,000 - 1,60,000/-
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 01/06/2020
மேலும் விவரங்களுக்கு
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/EE.Civil.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews