👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில், தாக்கல் செய்வதற்கான படிவங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக, மார்ச், 31ம் தேதியுடன் முடியும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூன், 30ம் தேதி வரை, மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது. மேலும், வரி செலுத்துவதிலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதலீடுகள், பண பரிமாற்றங்களுக்கான வரி சலுகைகளையும், வரி செலுத்துவோர் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'இதற்கேற்ப, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான படிவங்களிலும், மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இம் மாத இறுதியில், இது பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும்' என, மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.