👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடு முறை விடப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்குள்ளே முடங்கும் மாணவர்கள், உடல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிக்கப்படு வதைத் தடுக்க இலவச ஆலோ சனைகள் வழங்க தேசிய கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆர்டி) முடிவெடுத்துள்ளது.
இதற்காக என்சிஇஆர்டி அமைப்பின்கீழ் இயங்கும் மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறு வனம் (சிஐஇடி) மூலம் மண்டல வாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாநிலத்துக்கு் தலா ஒருவர் என உளவியல் ஆலோசகர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழக ஆலோசகராக அனிதா கிருஷ்ணன் நியமிக் கப்பட்டுள்ளார். ஆலோசனை பெற விரும்பும் மாணவர்கள் 9790900371 என்ற எண் அல்லது
narayan-anita@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.