மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயில பள்ளிக்கல்வித்துறை புதிய வலைத்தளம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 13, 2020

Comments:0

மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயில பள்ளிக்கல்வித்துறை புதிய வலைத்தளம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணாவர்களை கேட்டுக்கொள்ளகிறோம். இணையவழிக்கல்வி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் ஒரு நூதன முயற்சி எங்கும் எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்நேரமும் பாடம் சம்மந்தப்பட்ட காணொளிகளை கண்டு பயிலலாம் எல்லோருக்கும் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் அனைவரும் பயனடையலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews