'கொரோனா' அபாயம்: கூட்டுறவு தேர்வு ரத்து! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

Comments:0

'கொரோனா' அபாயம்: கூட்டுறவு தேர்வு ரத்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள் அச்சகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 'கொரோனா' காரணமாக உதவியாளர் பதவிக்கு நடக்க இருந்த தேர்வுகளை கூட்டுறவு துறை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 'உதவியாளர் பணியிடத்திற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களால் ஏப்ரல் 30ம் தேதி வரை நடத்தவிருந்த எழுத்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews