கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான 77 வேதி பொருட்களை கண்டுபிடித்த உலகின் அதிவேக கணினி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

Comments:0

கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான 77 வேதி பொருட்களை கண்டுபிடித்த உலகின் அதிவேக கணினி!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கணினி மூலம் கொரோனாவிற்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இந்த சம்மிட் சூப்பர் கணினி ஐபிஎம் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இதுதான் தற்போது உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமான கணினி ஆகும்.தற்போது கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான 77 வேதி பொருட்களை இந்த கணினி கண்டுபிடித்து இருக்கிறது. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று இதன் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews