ONGC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 60,000! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 22, 2020

Comments:0

ONGC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 60,000!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனம் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பதவிகள்; AEE, Chemist, Geologist, Geophysicist, Materials Management Officer & other , Programming Officer & Transport Officer
கல்வி தகுதி; Engineering/ PG Degree படித்தவர்கள்.
மாத சம்பளம்; ரூ. 60,000 -1,80,000/-
தேர்ந்தெடுக்கும் முறை: Graduate Aptitude Test in Engineering(GATE 2020)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி; April 2020
மேலும் விவரங்களுக்கு www.ongcindia.com அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பின் Career என்பதை கிளிக் செய்யவும் அவற்றில் Recruitment Notice பார்க்கவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews