ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 11, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்வேறு கணக்கெடுப்புகள் மற்றும் சிறப்புப் பயிற்சி போன்ற பணிகளில் ஆசிரியர் ஈடுபடுவதன் காரணமாக பள்ளிகளில் வகுப்பு கள் எடுக்க முடிவதில்லை என்ற தகவல் உண்மையல்ல . ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில்தான் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது . விடு முறை நாட்களில் தங்களது குழந் தைகளை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பார்கள் . ஆகையால் , அட்டவணை தயார் செய்து கொடுத்து அதன்படி , ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம் . மேலும் , கணக்கெ டுப்பு பணிகள் விடுமுறை நாள் களில் தான் நடைபெறுகின்றன என்றார் அவர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews