Breaking

Wednesday, February 19, 2020

தொலைநிலை கல்வி சேர அவகாசம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலையில், தொலைநிலை மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. சென்னை பல்கலையின் பதிவாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் போன்றவை நடத்தப்படுகின்றன. இதற்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும், 29 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தொலைநிலை கல்வி நிறுவனத்தின், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தில் நேரடியாக விண்ணப்பம் அளித்தும், படிப்பில் சேரலாம். ஆன்லைன் வழியிலும் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலை இணைப்பில் உள்ள, 109 கல்லுாரிகளில், படிப்பு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். விபரங்களை, www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog