சம்பளம்: மாதம் ரூ.35,900
தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொடர்பியில், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பிஇ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Deputy Manager (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,900
தகுதி: பொறியியல் துறையில் சிவில்பிரிவுகளில் பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க குதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The General Manager, K.T.D.C.M.P.U. Ltd என்ற பெயரில் பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, K.T.D.C.M.P.U Union Ltd, 55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdktu100220.pdf/86c9a3e6-02fe-6364-5d31-84d2fa9fb107
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.