👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை முழுமையாக மறுப்பது சட்டவிரோதம் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜீவனப்படியை நிறுத்துவது அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான ஜீவனப்படியை இளங்கோ என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. பரமத்தி வேலூர் அடுத்த ஜமீன் இளம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் இளங்கோவுக்கு ஜீவனப்படியை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.