Breaking

Wednesday, February 19, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவறு நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார்.
# ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மோசடி ? - இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல்
# ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் பலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்
# ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் பலர் முறைகேடாக தேர்வு பெற ஜெயக்குமார் உதவியதாக புகார்
# தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை பல்வேறு மாநிலங்களில் போலீஸார் தேடி வருகின்றனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog