மத்திய அரசு வேலை - 138 காலியிடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 26, 2020

Comments:0

மத்திய அரசு வேலை - 138 காலியிடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசு வங்கியான இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.indianbank.in/
என்ற இணையதளம் மூலம் 10 . 02 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
தேர்வு நடைமுறை ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
கட்டணம் விவரங்கள் பொது / ஓ . பி . சி . விண்ண ப்பதாரர்களுக்கு விண்ண ப்பக் கட்டணம் - ரூ . 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ண ப்ப கட்டணம் ரூ . 100 . Nature Of Job : Assistant Manager Credit , Credit , Security , Forex , Legal , Dealer , Risk Management , Senior Manager Risk Management
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews