நிறுவனம்: The Virudhunagar District Co-Op. Milk Producers’ Union Ltd.
மொத்த காலியிடங்கள்: 11
பணியிடம்: விருதுநகர்
பணி: Junior Executive - 01 சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000
பணி: Driver - 08
பணி: Office Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.15700 - 50000
கல்வித் தகுதி: 8, 10, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626 125.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.02.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvrd140120.pdf/dac95467-fce4-238b-d37d-f07959a74eae
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.