Breaking

Wednesday, January 15, 2020

பிரதமருடன் கலந்துரையாடும் திருப்பூர் பள்ளி மாணவர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டில்லியில் நடக்க உள்ள பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, திருப்பூர் பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில், 'பரிக்ஷா பே சார்ஜா' எனும் தலைப்பில், கட்டுரை போட்டி, அனைத்து பள்ளிகளிலும் நடந்தது. இதில் வெற்றி பெற்று, தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஜன., 20ல், டில்லியில் நடக்கும் பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவ்வகையில், தமிழகத்தில் இருந்து, 66 மாணவர்கள் தேர்வாகினர்.
இதில், திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய் செல்வமும் ஒருவர். அவரை, பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி, இந்நிகழ்ச்சியில் கலந்துரையாட உள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog