8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எதுவுமில்லை என தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுத இருப்பதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேரத்தில் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Wednesday, January 29, 2020
8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு சுற்றறிக்கை? - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம்
EXAMS
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.