Breaking

Tuesday, January 14, 2020

இன்று பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலாகக் கொண்டாட மாணவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
போகிப் பண்டிகையின்போது பழைய பிளாஸ்டிக் பொருள்கள், குப்பைகள், டயா்கள் ஆகியவற்றை எரிக்கக் கூடாது. பழைய பொருள்களை எரிக்கும்போது அதில் இருந்து வெளியாகும் டையாக்சின் உள்ளிட்ட நச்சுகள் உயிரினங்களுக்கு சுவாச நோயை உண்டாக்கக்கூடும். இதனால் புகையை உண்டாக்குவதைத் தடுக்க வேண்டும். புகையில்லாத பொங்கலைக் கொண்டாடுவது குறித்து அனைத்துப் பள்ளிகளும், மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog