நாளை - ஜனவரி 10 உள்ளூர் விடுமுறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 09, 2020

Comments:0

நாளை - ஜனவரி 10 உள்ளூர் விடுமுறை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் பெருவிழாவை ஒட்டி ஜன.10-ம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அன்று செயல்படாது. பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும். மாற்றாக பிப்.1 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews