👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இனிEMIS இணையதளத்தை பயன்படுத்த கீழ்கண்ட பயன்படுத்த URL ID வேண்டும்:
http://exams.tnschools.gov.in/
அனைவருக்கும் வணக்கம்.புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.வரும் புதன்கிழமை ஜனவரி 1,2020 முதல் மேம்படுத்தப்பட்ட EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக தற்போதுள்ள அனைத்து விவரங்களும் புதிய தளத்திற்கு மாற்றப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.