👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'நீட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும்மாணவர்களுக்கு, மே, 3ல், நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிசம்பர், 2ல் துவங்கியது.
இன்று வரை, பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இன்று இரவுக்குள் விண்ணப்ப பதிவை முடிக்கும்படி, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.