அண்ணா பல்கலை., விண்ணப்பப்பதிவு தொடங்கியது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 05, 2020

Comments:0

அண்ணா பல்கலை., விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலை.,யில் தொலைதூர படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. MBA, MCA, M.sc.(cs) படிப்புகளில் சேர்வதற்காக TANCET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் http://cde.annauniv.edu என்ற தளத்தில் பிப்., 14 ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் நுழைவுத்தேர்வு பிப்., 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலை., தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews